பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜேந்திர பிரசாத் 89. காள மாநில ஆளுநர் ஆனார். 1947 உண்டு. இவர் இருமுறை குடியரசுத் நவம்பரில் இந்தியாவின் தற்காலிக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் கவர்னர் ஜெனரல் ஆனார். பின்னர் டார்.மொத்தம் பன்னிரண்டு ஆண்டு நாடு குடியரசாகும் வரை கவர்னர் கள் இவர் பதவி வகித்தார். ஜெனரலாகப் பதவி வகித்தார். குடி o * o யரசு ஆட்சியில் சிறிதுகாலம் ് இவர் 1884ஆம் ஆண்டில் 351 யிலா அமைச்சராகவும் பின்னர் உள் மாநிலத்திலுள்ள ஜுராதேயி என் நாட்டு அமைச்சராகவும் பணியாற். அ' சிற்றுரில் பிறந்தார். இளமை றினார். பின்னர் ஓய்வு பெற்று' i_P**ః , சென்னையில் வாழ்ந்தபோது மீண் - டும் 1952 வ்ரை தமிழ்நாடு அரசின் முதலமைச்சரானார். to இவரது அ ரிய தொண்டைப் பாராட்டி பாரத அரசு இவருக்கு 'பாரத ரத்னா’ விருது வழங்கியது. சமாதானத் தூதுவராக 1962இல் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி முதலிய நாடுகளுக்குச் சென்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமை மிக்கவர். இவர், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கி தி : - னார். சிறுசிறு உவமைகளின் மூலம் பார ஆடா ஆஜா சிறுவர்களுக்குக் கதை சொல்வதில் யிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் வல்லவராக விளங்கினார். வியாசர் காட்டினார். பள்ளிப்படிப்பை முடித்த விருந்து, சக்ரவர்த்தி திருமகன் பின் கல்கத்தா சென்று கல்லூரிப் போன்ற நூல்கள் உயர்ந்த படைப்பு படிப்பைத் தொடர்ந்தார். எம். ஏ. களாகும். பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். இந்தி, சமூகச் சீர்திருத்தத்தில் பேரார்வம் ஆங்கில மொழிகளில் சிறப்பான கொண்ட இவர் தன் மகளை காந்தி தேர்ச்சி பெற்றது போன்றே சமஸ் யடிகளின் மகனுக்குக் கலப்புத் திரு கிருதம், பார்சிமொழிகளிலும் நிறைய மணம் செய்து கொடுத்தார். தீண்டா புல்மை பெற்றார். கல்லூரி நாட்களி மையை ஒழிக்கவும் மதுவிலக்கை லேயே எழுத்திலும் பேச்சிலும் நிறைவேற்றவும் அரும்பாடுபட்டார். வல்லவராக விளங்கினார். அஞ்சாமையும், துணிவும் மிகுந்த கல்லூரிப் படிப்பை முடித்த பின் வர். தான் நல்லது எனக் கருதுவதை ஓராண்டு காலம் பள்ளி ஆசிரியராகப் உரமாக எடுத்துச் சொல்லுவது இவ பணியாற்றினார். பின் மீண்டும் ரது இயல்பாகும். - சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். இவர் இராஜேந்திர பிரசாத்! நமது நாட் கல்கத்தா, பாட்னா உயர்நீதி மன்றங் டின் முதலாவது குடியரசுத் தலைவ களில் திறமையாக வாதாடி பொரு ராக விளங்கிய பெருமை இவருக்கு ளும் புகழும் குவித்தார்.