பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சிலப்பதிகாரம் _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS நல்ல செயலோ தீய செயலோ எதைச் செய்தாலும் அதன் பயன் செய்தவனே அடுத்த பிறப்பில் வந்து சேரவே செய்யும், அவன் ஒளிந்துகொள்ள முடியாது. உம்மை வினவந்து உருத்தல் ஒழியாது. (மணி 23:32). பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய் காடிக்கோடலே - தொல்லேப் பழவினையும் அன்ன தகைத்தே கான்செய்த கிழவனே நாடிக் கொளற்கு (நாலடி 10 1) ஆகவே இளங்கோவடிகள் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்று ஆசை காட்டியும், தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்று அச்சங் காட்டியும் மக்களிடம் ஒழுக்கத்தை உண்டாக்க விரும்புகிருர். ஆல்ை சன்மா. னத்தை விரும்பியோ தண்டனைக்குப் பயந்தோ மேற்கொள். ளும் ஒழுக்கம் உண்மையான ஒழுக்க மாகாது. இத்தகைய ஒழுக்கத்தைத் திருவள்ளுவர் கீழோருடைய ஒ ழு க் கம் என்பர். அச்சமே கீழ்களது ஆசாரம், எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது (1075) அதாவது கீழோர் தண்டனைக்கு பயந்தோ அல்லது நலம் பெறலாம் என்ற ஆசையாலோ ஒழுக்கத்தை மேற்கொள்வார். எவ்விதக் காரணமுமின்றி இயல்பாகவே ஒழுக்கத்தை மேற்கொள்ளமாட்டார்கள். ஒழுக்கமாக நடப்பதே மனித னுடைய பண்பு என்று எண்ணி நடப்பவரே ஒழுக்கமுடையவர். பயன் கருதி ஒ ழு கு ப வர் ஒழுக்கமுடையவராகார். மனிதன் செய்யவேண்டியது அறம் என்றும், செய்யாமல் விடவேண்டியது மறம் என்றும் உணர்ந்து நடப்பவரே ஒழுக்கமுடையவர். அதையே வள்ளுவர் செயற்பால தோரும் அறனே. ஒருவர்க்கு உயற்பால கோரும் பழி (40) என்று கூறுகின்றர். அவ்வாறு செய்வதை பகவத்கீதை