பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சிலப்பதிகாரம் மனிதன் மனிதனுக இருந்தால் போதும் என்று மார்க்' டுவெயின் என்ற அறிஞர் கூறினர். மனிதனை மனிதளுக்கு வது, மனிதனுக்கு மனிதன் என்று கூறத்தகும் விழுப்பத்தைத் தருவது ஒழுக்கமே. ஆதலால் ஒழுக்கமாக நடத்தலே மனித இயல்பு என்று எண்ணி நடப்பவனே ஒழுக்கமுடையவன். இளங்கோவடிகள் கூறுவதுபோல் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்று எண்ணி நடப்பவன் ஒழுக்கமுடையவகைமாட்டான். ஒருவனுடைய செயல் நற்செயலாக இருக்கலாம், ஆளுல் அவன் அதை ஊழ்வினையை எண்ணிச் செய்தால் அது நற்செடி லாகமாட்டாது. நற்செயலை நற்செயலுக்காகவே செய்யும்போதே அது நற்செயல் என்று கூறத்தகும். நிற்க, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறும் ஊழ்வின உருத்துவந்து ஊட்டும் என்னும் வாக்கியத்தை ஒருவன் இப்பிறப்பில் படிக்கிருன். அது முதல் அவன் நல். வினேயே செய்கின்ருன், தீவினை செய்வதில்லை, அதனல் அடுத்த பிறப்பில் அவனைத் தீவினை வந்து சூழ்வதில்லை. ஆல்ை சிலப்பதிகாரத்தைப் படிப்பதற்குமுன் அவன் தீவினை செய்திருந்தால், அது அடுத்த பிறப்பில் அவனைச் குழும். அதுபோல் அவன் சென்ற பிறப்பில் செய்த தீவினை இந்தப் பிறப்பில் வந்து விளையும். இவ்வாறு வந்து சேரும் தீவினையைத் தடுக்கவோ அதன் வேகத்தைத் தணிக்கவோ ஏதேனும் வழியுண்டோ ? அதுபற்றி இளங்கோவடிகள் யாதும் கூறவில்லே. அவர் கூறுவதைப் பார்த்தால் தடுக்கவும் முடியாது, தணிக்கவும் முடியாது, அனுபவித்துத் தீர்க்கவே வேண்டும். * சிறுகா, பெருகா, முறை பிறழ்ந்து வாரா (நாலடி 110) என்று கருதுவதாகவே தெரிகின்றது. ஆல்ை ஊழ்வினைக் கொள்கையைக் கூறும் எந்த மத. மும் ஊழ்வினையைத் தடுக்க முடியாது என்று கூறவில்ஜல. அதை இல்லாமற். செய்வதற்குக் கூறும் வழிதான் வேறு.