பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலக் காதை

99

15. அடைக்கலக் காதை

மதுரை இயல்பு

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண்டு உருட்டும் கெளரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும், வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதினழு அறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதுTர் மாநகர் கண்டு ஆங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதுாதர் பொழிலிடம் புகுந்து, தீதுதிர் மதுரையும் தெண்னவண் கொற்றமும் மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழித் -

மாடலன் உரையாடல் தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் எண்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து,

தமர் முதற் பெயர்வோன் தாழ்பொழில் ஆங்கண் வகுந்துசெல் வருத்தத்து வாண்துயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன்-தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க, நாவல் அந்தணன் தான்நவிண்று, உரைப்போன் -

பெயரிடு விழா

வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய, மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழுவி பயந்தனள் எடுத்து, வாலா மைநாள் நீங்கிய பின்னர், மாமுது கணிகையர், "மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும்" என்று

20

25