பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்படைக் காதை

பாண்டிய நாட்டு நிலைமை தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை, "மண்னவண் இறந்தபின், வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை எனநீடு வாழியரோ, நீள்நில வேந்து என, மாடல மறையோண் மன்னவற்கு உரைக்கும்; நிண் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர், ஒன்பது மண்னர், இளவரசு பொறாஅர், ஏவல் கேளார்; வளநாடு அழிக்கும் மாண்பினர். ஆதலின் ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்து, அவர் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்! பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த, ஏந்துவாய் வலத்து,

போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள'; கொற்கையில் இருந்த வெற்றிவே ற்செழியன் பொண்தொழிற் கொல்லர் ஈர்-ஐஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு, ஒருபகல் எல்லை. உயிர்ப்பலி ஊட்டி, உரைசெல வெறுத்த மதுரை மூதுளர் அரைசு கெடுத்து அலம்வரும் அல்லற்காலைத் தென்புல மருங்கின், தீதுதிர் சிறப்பின், மண்பதைக் காக்கும் முறைமுதற் கட்டிலின், நிரைமணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினண் என, மாலைத் திங்கள் வழியோண் ஏறினண்; ஊழிதொறு ஊழி உலகம் காத்து வாழ்க! எம்கோ! வாழிய பெரிது! " என,

173

115

120

123

} 30

135

  1. 40