பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சிலப்பதிகாரம்

ஐந்து மண்டிலத்தாற் கூடை போக்கி, வந்த வாரம் வழி மயங்கிய பிண்றை ஆறும் நாலும் அம்முறை போக்கிக், கூறிய ஐந்தின் கொள்கை போலப் 155 பின்னையும், அம்முறை பேரிய பிண்றைப் பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென. நாட்டிய நண்னுால் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் காவல் வேந்தன்

பாராட்டுப் பெறுதல் இலைப்பூங் கோதை, இயல்பினின் வழாஅமைத் 160 தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி, விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள்! அதுவே

- கோவலன் உறவு "நூறு பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த, வீறுஉயர் பசும்பொண் பெறுவது இம் மாலை 165 மாலை வாங்குநர் சாலும்,நம் கொடிக்கு" என, மாண் அமர் நோக்கி ஓர் கூனிகைக் கொடுத்து, நகர நம்பியர் திரிதரு மறுகில் பகள்வனர் போல்வதோர் பாண்மையின் நிறுத்த மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170 கோவலன் வாங்கிக் கூனி தண்னொடு மணமனை புக்கு, மாதவி தண்னொடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன்; மயங்கி, விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் வடுநீங்கு சிறப்பின் மனை அகம் மறந்து எண். iT5

வெண்பா எண்ணும், எழுத்தும், இயல்ஐந்தும், பண் நான்கும் பண்நின்ற கூத்துப்பதினொன்றும் - மண்ணின்மேல் போக்கினாள்;பூம்புகார்ப் பொண்தொடி மாதவி தண், வாக்கினால் ஆடுஅரங்கின் வந்து.