பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் வரி

47

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஒம்பும் ஆழி ஆள்வாண், பகல் வெய்யோன் அருளே வாழி, காவேரி

புகாரின் சிறப்பு தீங்கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் 'வாங்கு நீர், முத்து' என்று, வைகலும் மால்-மகண்போல் வருதிர், ஐய! வீங்கு ஒதம் தந்து, விளங்கு ஒளிய வெண்முத்தம், விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு, விலைஞர்போல் மீளும் புகாரே ροπή !

மறையின் மணந்தாரை வண்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறை வளைகள் துாற்றுவதை ஏழையம் எங்ங்னம் யாங்கு அறிகோம் ஐய! நிறைமதியும் மீனும் என, அண்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த பொறைமலி பூங் கொம்பு ஏற, வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்ஊா!

உண்டாரை வெல் நறா ஊண்ஒழியாப் பாக்கத்துள் உறை ஒன்று இன்றித் தண்டா நோய் மாதர் தலைத்தருதி எண்பது யாங்கு அறிகோம்? ஐய! வண்டால் திரை அழிப்பக் கையால் மணல் முகந்து மதில்மேல் நீண்ட புண்தோய் வேல் நீர்மல்க, மாதர் கடல் துர்க்கும் புகாரே, எம்ஊர்!

27

28

29

30