பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சிலப்பதிகாரம்

கரைப்படுத்து ஆங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும், எட்டினும், வருமுறை எழுத்திண்மந்திரம் இரண்டும். ஒருமுறை யாக உளம்கொண்டு ஒதி, 130 வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின், காண்டகு மரபின அல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்றவன் | 35 புள்ளனி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின் அவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி, மாண்புடை மரபின் மதுரைக்கு ஏகுமின், காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு 140 நடுவழியில் செல்லுதவி அந்நெறிப் படரீர் ஆயின், இடையது செந்நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த ஊர்இடையிட்ட காடுபல கடந்தால் ஆர்.இடை உண்டு, ஓர் ஆரஞர்த் தெய்வம்; நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி, 145 இடுக்கண் செய்யாது, இயங்குநர்த் தாங்கும்; மடுத்துஉடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள் நிலம் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேண் போகுவல் யாண் என

கவுந்தியடிகள் மறுப்புரை மாமறை யோண் வாய் வழித்திறம் கேட்ட 100 காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்; "நலம்புரி கொள்கை நான்மறை பாள ! பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை; கப் பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய், 155