பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் காண் காதை 95

பிண்பனிக் காலம்

ஆங்குஅது அன்றியும், ஒங்குஇரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும், துகிலும், ஆரமும், வாசமும், தொகுகருப்பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் {}0 வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பணி அரசு யாண்டுளன் -

இளவேனிற் காலம் கோதை மாதவி கொழுங்கொடி எடுப்பக் காவும் கானமும் கடிமலர் ஏந்தத் தெண்னவண் பொதியில் தென்றலோடு புகுந்து 115 மன்னவன் கூடல் மகிழ்துணை தழுஉம் - இண்இள வேனில் யாண்டுளண் கொல்' என்று. உருவக் கொடியோர் உடைப்பெருங் கொழுநரொடு பருவம் எண்ணும் படர்தீர் காலை

வேனிற் கடைநாள் கண்றுஅமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க 120 என்றுழ் நின்ற குன்றுகெழு நல்நாட்டுக் காடுதீப்பிறப்பக், கனை எரி பொத்திக், கோடையொடு புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தண் வேற்றுப்புலம் படர. ஓசனிக் கிண்ற உறுவெயிற் கடைநாள்- 125

செல்வர் மகிழ்தரு வீதி

வையமும், சிவிகையும், மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும், தமனிய அடைப்பையும் கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் |30 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து,