உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நடனங்களில் கோவலன் மயங்கி அமர்ந் கோவ: திருக்கிறான். ஆடலழகிகள் ஒவ்வொருவராகக் குறைந்து இறுதியில் மாதவி மட்டுமே ஆடிக்கொண்டிருக் கிறாள். ஆடுகிறாள். ஆடுகிறாள். ஆடிக்கொண்டே இருக்கிறாள். விரகதாபம், காதலில் ஏமாற்றம், கோவலன் தன்னை ஏற்றுக் கொள்ளாததால் ஏற்பட்ட விரக்தி, மிதமிஞ்சிய சோகம் அனைத்தும் கலந்த ஆட்டம் ஆடுகிறாள். கோவலன் திகைப்பு. அவள் மேலங்கியின் நுனி பட்டு அங்குள்ள கூட மத்தள ஓசை கல்தூண்கள் கிளப்பு கின்றன. பலகணியில் படர்ந்திருக்கும் பச்சைக் கொடியில் அவள் விரல் படுகிறது. அதிலே யாழ் ஓசை-வீணையின் நாதம் அதிர்கிறது! மா தவி... மா தவி... அழாதே! ஏன் இப்படி நடனமாட வேண்டும்? இதுதானே என் கடைசி மாதவி: பிரபூ! ஆட்டம்!... கோவ: ஏன் அப்படிச் சொல்லுகிறாய் ?... மாதவி: என் கலைத் திறமை முழுவதையும் யாரிடம் காட்ட வேண்டுமோ அவரிடம் கடைசியாகக் கண்ணை திட்டம் தயாரித்தேன் காட்டி வீட்டுக் மூடவே இந்தத் திட்டம் பிரபூ!... கோவ: உன் அவசர முடிவால் நாடு போற் றும் நாட்டியக் கலையே அழிந்து விடும்!... மாதவி: உற்சாகமான உள்ளத்திலேதானே கலை உதயமாக முடியும்! கோவ: யார் சொன்னது? சோகப் பெரு வெள்ளத்திலும் கலை யென்னும் அலை எழு கிறது மாதவி!... விரகதாபத்தால் கை வளை கழன்று கீழே மாதவி: மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் தமிழகத் "தொப்" என்று விழுகிறது. அதுவும் இசையாய் ஒலிக்கிறது. உணர்ச்சிகள் அனைத்தும் பீறிட்டுக் கிளம்ப ஆடிக்கொண்டே இருக்கிறாள். சோகம் உச்ச கட்டம் அடைகிறது. அப்பொழுதும் ஆடுகிறாள். கோவலன் இதயம் படபடக்கிறது. அந்த நடனக் கூடத்தில் ஒரே அமைதி. அந்த அமைதியிலே கொடி போலத் துவள் கிறாள் மாதவி. தணலில் விழுந்த புழு, துடித்து அடங்கி இறுதியில் மெதுவாக அசையுமல்லவா, உயிர் விடுவதற்கு; அதுபோல நெளிகிறாள். ஆட்டம் நிற்கவில்லை... இதுபோல யதே இல்லை. “தடால்!” ஆடி மாதவி பேச்சு மூச்சற்ற நிலையில் தரையில் கோவலன் "மாதவி" விழுந்து விட்டாள். எனக் கதறி அவளைப் போய்த் தூக்குகிறான். அருகேயுள்ள தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்கிறான். பக்கத்தில் உள்ள பழத்தை அவசரமாகப் பிழிந்து பழச்சாறு தருகிறான், அவளுக்கு. அவள் தலையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு ] கோவலன்: மாதவி! மாதவி!! [சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த மாதவி தாரை தாரையாகக் கண்ணீர் விடு கிறாள்] தில் மாதவி மட்டும் ஏன் சோகக் கலையை வளர்க்க வேண்டும்; மக்களைத் துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்? கோவ: அப்படியென்ன உனக்குத் துன்பம் வந்து விட்டது?... மாதவி: அப்படியானால்...என் வாழ்வில் சோகக் கறை நீங்கி விட்டதா? சோலைக் குயில் கூவி விட்டதா?...காலைப் பறவை என் வாழ்வின் விடிவுக்கு வாழ்த்து கீதம் பாடி விட்டதா? சொல்லுங்கள் பிரபூ! கோவ: மாதவி!... மாதவி: பொன் வேண்டேன்... பொருள் வேண்டேன்...மண்ணாளும் மறவேந்தர் தரு கின்ற புகழ் வேண்டேன். எந்நாளும் கண்ணாளன் நீர் அருகிருந்தால்...ஊன் வேண்டேன், உயிர் வேண்டேன், தேன் வேண்டேன், தேவர் வாழ் உலகும் வேண்டேன். கோவ: மாதவி!... மாதவி: படர்கின்றேன் உம்மீது கொடிபோல. தொடர்கின்றேன் அத்தானின் அடிச் சுவட்டை! சுடர் தந்தேன் வாழ்வுக்கு என ஒரு வார்த்தை கூறுங்கள் கண்ணா! கோவ: மாதவி!... மாதவி: "மயக்குகின்ற மாதர் வழி வந்தவள் நீ" என மனக் கலக்கம் கொள்ளுகின்றீர்... உண்மைதானே?. கோவ: இல்லை கண்ணே!... மாதவி: ஆ!... கோவ: மாதவி!.. [மாதவி அவன் மடியில் மயங்கிச் சாய்கிறாள்]