உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரும் குறுக்கே பேசவில்லையா? பேசினார்கள். ஏசு என்ன சொன்னார் ? "கோயில் கள்ளர் குகையாவதா?" என்று ஆத்திரப்பட்டார். இறைவன் இருப்பிடத்தில் இரைச்சல் இருக்கலாமா? கூடாது. ஆடு கோழி போயின. குருக் களின் உயர்வும் பறந்தது. வருவாயும் வறண்டது. பெருமையும், பணமும் போனதும் குருமார்களுக்குக் கோபம் வந்ததோ? வந்தது. நன்றாக வந்தது.