இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்பப்ப! என்ன கொடுமை! என்ன அநீதி ! அறவழி சொன்னால் ஆத்திரம். ஆதிக்கக்காரருக்கு அவர் காட்டிய அறவொளி: அணைந் த்தா ? எப்படி அணையும் ! உடலைத்தான் கொல்ல லாம். உண்மையைக் கொல்ல முடியுமா ? அப்படியா! அவர் நல்லுரைகள் பரவி னவா? பரவின. உலகெங்கும் பரவின. பொறுமைக் கடல் ஏசு வாழ்க ! அன்புமொழி வளர்க! Qb N59