உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை வீட்டு ஏசுவா? வீட்டிலும் இல்லை பிறப்பு ! பின் எங்கே பிறந்தார்? போன இடத்தில், தொழுவத்தில். அப்படியா செய்தி ! படிப்பு ? உரிய வயதில் படிப்பு. குருமார் போதனை. ஆழ்ந்து கற்றாரா? ஆம், கவனமாகக் கற்றார்; கற்றார். இன்னும் என்ன அண்ணா ? ஊன்றிக் தாமாகவே சிந்தித்தார். துணிச்சலாகப் பேசினார்.