பக்கம்:சிவஞானம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IA சி வ ஞ ா ன ம்

துன்பம் புரிந்தனர்?-நீ பெருமூச்சு விடுவதற்குக் காரணம் என்ன ?-வருந்த வேண்டாம் ; சீக்கிரம் சொல்.

குட்டி - (சிறிது நேரம் மெளனமாய் இருந்து, பின்னர்) தாயே, என்னை ஒருவரும் துன்புறுத்தவில்லைஆளுல்ை, ...... அம்மணி, நான் என்னென்று சொல்லுவேன்-நமக்கு அண்டையில் உள்ள இடையன் வீட்டுக் கன்று-அந்தோ அநியாயம் -அநியாயம்...... பாலின்மையால் வருந்திக் கீழே விழுந்து இறந்து போயிற்றம்மா! அந்தப் படுபாவி இடையன் சிறிதும் பால் கொடாமல் அதை வருத்தினுைம்-அது தன் குறைகளை யெல்லாம் என்னிடம் கூறி-இப்போது தான்-என் கண் ணெதிரே இறந்து போயிற்றம்மா !

-- (வருந்துகின்றது.)

குதிரை -(இரக்கத்துடன்) ஆ, ஈசா கொடுமைகொடுமை பசுவினங்கள் மனிதர்களால் பாராட் டிப் போற்றப்படுகின்றன, என்று நான் இது காறும் எண்ணியிருந்தேன்-ஐயோ பாவம்தெய்வமே அவைகளும் எங்களைப்போல்தான வருந்தி இறக்க வேண்டும் ? *

குட்டி-(ஆச்சரியத்துடன்) அம்மா, அவைகள்தாம் பாலின்மையால் வருந்துகின்றன-நமக்கு என்ன துன்பம் இருக்கின்றது -நாம் சுகமாகத் தானே வாழ்ந்து வருகின்ருேம் ?

குதிரை-குழந்தாய், நீ ஏதும் அறியாய். (ஏக்கத் துடன்) அந்தோ நான் இதுவரையில் பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/21&oldid=563053" இலிருந்து மீள்விக்கப்பட்டது