பக்கம்:சிவஞானம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக் கி யே ன் குறி ப் பு

உயிர்களிடத்து அன்பு காட்டுதற்குக் கு, புர்கதை கள் சிறு வயதிலிருங்தே பழகி வருதல் வேண்டும் என்னும் கோக்கத்தால், பசு, குதிரை, ஆடு முதலிய மிருகங்கள் மக்களிடம் படும் துன்பங்களே ஓர் இனிய கதைபோல் தொகுத்து எழுதப்பட்டதாகும் இச் சிறு நூல்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தலோடு கன்றி மறவாமை, பெரியோர்க்கு அடங்கி கடக்கும் தன்மை, எத்தகைய துன்பங்களிலும் சிறிதும் மனச்சோர் வடையாமை, கடவுளிடத்து அன் புடைமை, கல்லோர் கட்பு முதலிய பல சிறந்த ஒழுக் கங்களேயும் இதைப் படிக்கும் குழந்தைகள் எளிதில் அடைதல் கூடும் என்பது என் எண்ணம்.

இச்சிறு புத்தகத்தைக் கடைக்கணிக்கும் பெரி யோர்கள் ஒருமுறை முழுதும் படித்துப் பார்த்துத் தங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுமாறு செய்வார்

களென நான் பெரிதும் கம்புகிறேன்.

-

இங்ங்னம் I

மயிலை சிவ முத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/5&oldid=563038" இலிருந்து மீள்விக்கப்பட்டது