பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 யாவர்கோன் என்னேயும் வந்து ஆண்டு கொண்டான் Yaavarkön ennaiyum vandhu aanndu konndaan யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம் Yaa maarkkum kudiyallom yaadhum anjom மேவினுேம் அவனடியார் அடியாரோடு mēvinõm avanadiyaar adiyaaro du மேன்மேலும் குடைந்தாடி ஆடுவோமே. mēnmēlum kudaindhaa di aaduvomē திருச்சிற்றம்பலம் தேவர்களுக்குத் தலைவன் ஆகிய இந்திரனலும் அறிய முடியாத தேவதேவன். செழுமையான உலகங்களைத் தோற்றுவித்து, காத்து அழிக்கிருன்; அவன் பிரமன், திருமால், உருத்திரன் என்று மூவராக நின்ற முதல்வன்: மூர்த்தி: மூதாதை, உமையை ஒரு பாகத்தில் கொண்ட எம் தந்தை; (ஆகையால்) யாம் யாருக்கும் குடியல் லோம்; எதற்கும் பயப்படமாட்டோம்; அவன் அடியாருக்கு அடி யாரோடு சேர்ந்தோம்; மேலும் மேலும் கருணை நீரில் இறங்கி விளையாடுவோம். தேவர்கோ-இந்திரன்-Indra *Assumā—not perceived Gosau(3.5 susēr-Lord of the celestials Q+(up th—fertile | பொழில்கள்-உலகங்கள்-Worlds Lius;5-creation

  • \s'&G; th—dissolve &m #31–protect

&Pauff Gorrair—&pthrupińsoscir—The triad Brahma, Vishnu and

  1. . Rudra

(Pāsījāraār—the primal one (p457 on 35-the grand father elpfrog-the Lord 497 ĝis-GLJaior–4-goin–Lady–Uma Lintaslo-part

  • 7io-my (heavenly) father

List Curt{5&ntsär-the Lord of all =24*i*@ Garraior rrgår–graccd me offéðib-urrifăgth—for any one ©to oGaurruh–not a subject urroub-anything -2&#G&m th—we fear not GloeoG@th—approched; mingled with •ollum'sf-devotees (5sol-så35, 3,066 unrub-ba the by immersion Glogorsold Gylb—more and more