பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கூறும் அடியார்கள் வினே தீர்க்கு முகம் ஒன்றே Kurrum adiyaargall vinai theerkku mugam ondra குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே Kundru uruva vēl vaanggi nindra mugam ondrē மாறுபடு குரரை வதைத்த முகம் ஒன்றே Maarrupadu sūra rai vadhaiththa mugam ondré வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே VallIliyai mannam punnara vandha mugam ondrē ஆறு முகமான பொருள் நீயருளல் வேண்டும் Aarru mugamaana po rull neeyarullal vēndum ஆதி அருணசலம் அமர்ந்த பெருமாளே! aadhi Arunnachalam amarndha Perumaalē ! சவாரி செய்வதற்கு உரிய மயில்மேல் ஏறி விளையாடும் முகம் ஒன்று: சிவபெருமானுடன் 'ஓம்' எனும் மந்திரம் பேசும் முகம் ஒன்று: (உன் திருநாமத்தை) செபிக்கும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று; (கிரெளஞ்சம் என்னும்) மலையில் ஊடுருவிச் செல்ல வேலை எறிந்து நின்ற முகம் ஒன்று: எதிர்த்து வந்த குரபன்மன் முதலியவர்களை அழித்த முகம் ஒன்று; வள்ளியைத் திருமணம் செய்ய வந்த முகம் ஒன்று; -இங்ங்னம் ஆறு திருமுகங்களைக் கொண்ட கருத்தை நீ எனக்குச் சொல்லுமாறு வேண்டுகிறேன். முதல்வனே!திருவண்ணுமலையில் அமர்ந்த கடவுளே! grgyth Lou?do-peacock to ride on g88%mturrG)ub-playing: frolicsome ஈசர்-சிவன்-Sivan E5r68r Gudfrys)-Splb GTSM/ld udiff Sprib-mystic maputra " "On", •plgium of 45gir-devotees 60&sor ÉrfsGub–efface the effects of deeds donc Georgy-hill z-Cojou-to pierce Gaucu-spear