பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

471 கருணநிதியே! சபாபதியே! Karunnaanidhiye sabaapathiye கதி! மாநிதியே! பசுபதியே! Gadhi maanidhiyè pasu pathiyè அருளுக்கு இருப்பிடம் ஆனவனே! சபையின் தலைவனே! எனக்குப் புகலிடம் ஆனவனே! பெரிய செல்வமே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! вођ25 пут —Grace 513--treasure hoard &5)—refuge us-souls søGosfigGu-God as the highest store house of Grace Oh Lord the highest repository of grace! Oh Lord of the Hall! Oh my refuget Oh big treasure! Oh Lord of the souls! சபாபதி பாதம் தபோ பிரசாதம் Sabaapathy paadham thabo prasa a dham தயாநிதி போதம் சதோதய வேதம் Dayaanidhi bödham sathõ thay a vẽdham சபாபதி ஆகிய பெருமானின் திருவடி தவம் செய்வதால் பெறு கிற பயன் ஆகும். அவனே அருள் ஆகிய செல்வம் ஆவன். அவனைப் பற்றிய அறிவு எப்பொழுதும் தோன்றுவதே வேதம் ஆகும். & Lorru @ –Lord of the Hall பாதம்-foot 35Gurr-35sub-penance GLurroub—knowlcdgc Lográfirsth—benefit சதா--உதயம்-ச.தோதயம் தயா-தயை-grace சதா-எப்பொழுதும்-always дšlöl-treasure a 5 ulb-to risc or a wakcn The feet of the Lord of the Hall arc the bencsit of penance. He is the repository of Gracc. Always being conscious (or awakening) of the Lord is the Veda,