பக்கம்:சிவ வழிபாடு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றுக்கொள்! மன்றிலாடும் மணியே! மணவாளா! அருளாள ir! To even think of Thy holy name, it produces such Joy. Thy devotees have sung Thy praise with such sincere devotion that they could move even the emotionless. The songs we sing of Thee are the real songs and when they are sung they make the occasion auspicious. So wilt Thou accept my songs too. Oh Lord? 67. அருளார் அமுதே. . . Arullaar Amudhe காக்கும் திருவடிகள். . கருணையினால் நம்துயர் தீர்க்கும் திருவடிகள். . . கந்தன் உமைபாலன் திருவடிகள். . . பந்தவினை நீக்கும் திருவடிகள். . . அந்தப் பொன்னடிகள். . . பூ அடிகள். . . மன்னருள் சேவடிகள் சரணம் சரணம். The sacred feet that protect me and show me compassion are the Holy feet of Kanthan, the son of Uma. am certain Thy holy feet will save me from the effects of my Karma. Oh Bestower of all Grace, I take refuge in Thy golden feet - in Thy flowery feet and offer Thee my humble prostrations! 68. முத்திநெறி அறியாத Muththinerri Arriyaadha கூடத்தகாத கூட்டத்தில் இருந்து என்னைக் கோணலகற்றி, ஆணவத்தை, அடக்கி, வானவர்க்கும் எட்டாத வண்ணச்சுடரே! நீ என் எண்ணச் சுடர் கொளுத்தி இருள் நீக்கி அருள் காட்டி அருளினாய். . . இந்த நிலை யார் தருவர். யார் பெறுவர்? Once I was associated with the wicked who knew not the path to God. Thou didst save me from all those evils. Through Thy Grace darkness has been removed and I am now enlightened. Who else Oh Lord would have granted such divine favours to such a grateful recipient? 191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/202&oldid=833539" இலிருந்து மீள்விக்கப்பட்டது