இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அருணகிரிநாதர் o o - o - o - o - - தாயுமா! அடிகள் சிவலிங்கத் திருமேனி இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்த துலகே. -திருமந்திரம் மாணிக்கவாசகர் o