பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


அதுபோல, உன்கிட்ட நான் ஒருவரம் கேட்கட்டுமா? என் வயிற்றிலே நீ வந்து பிறந்திடு, தாயே! உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு; எனக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கும்! கண்ணுக்குக் கண்ணுகக் கண்ட இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கைதொழுதாள் அவள் அவள் கனவை சுசி ஆசிர்வதிப்பது போலவும் உணர்ந்தாள். அழுதுகொண்டே அமைதியுடன் சிரித்தாள்; சாண் அளவு இருதயத்திலே அம்பாரமாகச் சுமந்துகிடந்த கவலைகள் அனைத்தும் அந்த ஒரு கணப்பொழுதிலே இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து விட்டதாக ஒரு நிறைவு தோன்றியது; தன்னை மறந்தாள்; உலகத்தையும் மறந்தாள். சுட்டிப்பயல் ராஜா தன்னுடைய மாரகச் சேலையை விலக்கி விட்டு, பாலமுதம் பருகத் துடித்ததை உணர்ந்ததும்தான், அவள் தன்னை உணர்ந்தாள். 'பசிக்குதாடா, கண்ணு? இரு, பூவா தாரேன்!” என்று செல்லமாகக் குழைந்து கொண்டே ஒரு புதிய வெட்கத்தின் பாவிப்போடு குழந் தையும் கையுமாக நடைக்கு நடைபயின்ருள் சுமதி.

பேரணி ன் பசி பாட் டி க் கு த் தலைகீழ்ப்பாடம். "க்ளாக்ஸோ கலக்கித் தயாராக வைத்திருந்தாள். சிசுவைச் சாமர்த்தியமாக வாங்கி, ஆகாரம் கொடுத்தாள். குழந் தையின் பசி அடங்கியதும், அவளுக்குத் தன் பசி அடங்கி விட்டதாகவும் தோன்றியது. அம்மாடி, உன் அத்தான் எங்கே? பேச்சு மூச்சையே காணுேமே?' என்று கேட்டாள் தெய்வநாயகி!

"அத்தான் பொழுதுபட்டதும் தன்னேட ரூமுக்குள்ளே துழைஞ்சாக, இன்னமும் வெளியே தலைநீட்டக்காணுேம்,” என்று விவரம் குறிப்பிட்டாள் இளையமகள். rணப்பித்தம் -rணச்சித்தம் என்கிறது. அத்தான் விஷயத்திலே ரொம்பப் பொருந்தும்'

துரளியில் ராஜாவைக் கிடத்திவிட்டு, 'அப்படி மெத்தனமாய் இருக்கப்படாதடி, ஆத்தா போய்ப் பார்த்