பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சியாங் கே-வேடிக் இரு ', 'லாகிரி வஸ்துக்களைத் தீண்டாதே! என்பன போன்ற விதிகளெல்லாம் ஒரே சமயத்தில் திடீரென்று அமலுக்கு வருவதென் முல், ஜனங்களுக்கு முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். துப்புவதற்குக் அடடபெIT நமக்குச் சுதந்திரமில்லை ?' என்றும், வேர்வை கொட்டும் பொழுதுகூடச் சட்டை போடாமல் இருக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தலாமா ?' என்றும் சில ஜனங்கள் முணுமுணுத் தார்கள். ஆல்ை இயக்கமோ காட்டிலும் நகரங் களிலும் நன்ருகப் பரவிவிட்டது. ஊர்தோறும் போலீஸ்காரர்கள் விதிகளை கண்டிப்பாக கிறை வேற்றி வந்தார்கள். மூட்டை சுமக்கும் கூலிகள் தெருக்களில் போகும் பொழுது போலீஸ்காரர்கள் அவர்களை வழிமறித்து, சட்டைப் பொத்தான்களே நேராக மாட்டிக்கொண்டு போங்கள் ! என்று சொல்லி விடுவார்கள். கூலிகள் சுமைகளைக் கீழே இறக்கிவைத்து, பொத்தான்களை ஒழுங்காக மாட்டிக் கொண்டுதான் மறுபடியும் புறப்படுவார்கள். இது என்ன இழவு இயக்கமடா ? யாருடைய இயக்கம் இது ? என்று அவர்கள் முனகிக்கொண்டே போவார்கள். அவர்கள என்ன சொன்னலும் சரி, பொத்தான்கள் மட்டும் முறையாக மாட்டப்பட் டிருக்கவேண்டும் இல்லாவிட்டால் அடுத்த திருப் பத்தில் மற்ருெரு போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு மூட்டைகளைக் கீழே இறக்கச் சொல்லுவான் ! ஏனெனில், சியாங் கே-வேடிக், சமூகம் இயற்கையாக வளர்ச்சி பெற்றுத் திருந்துவதற்காகக் காத்துக் கொண்டிராமல், விசேஷ முறைகளைக் கையாண்டு காம் சமூகத்தைத் திருத்தி அமைக்கவேண்டும் ; ஒரு பெரிய புயல்காற்றின் மூலம் சமூகத்தின் பிற்போக் கான கிலைமைகளை அடித்துத் தள்ளிவிட்டு, மெல்லிய தென்றல் காற்றின் மூலம் சமூகத்திற்கு ஜீவசக்தியை பும் முறையான உணர்ச்சியையும் அளிக்கவேண்டிய