பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'96 சியாங் கே-வேடிக் f சிகிச்சைபெறுவதற்கும் விதிகள் செய்தார். தாமாகச் சிகிச்சைக்கு வரும் ஜனங்கள், சிகிச்சைக்குப் பிறகு மறுபடி அபின் போன்ற லாகிரி வஸ்துக்களே உபயோ கித்தால் குறைந்தபட்சம் ஐந்து வருவுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப் படுவார்கள். சர்க்காரால் கண்டு பிடிக்கப்பட்டவர்கள் சிகிச்சை ஸ்தலங்களுக்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப் படுவார்கள். சிகிச் சைக்குப் பிறகு அவர்கள் ஐந்து வருஷத் தண்டனே அநுபவிக்க வேண்டும். அதற்கும் பின்னல் அவர்கள் போதை வஸ்துக்களை உபயோகித்தால் LD ' ))" தண் டனை விதிக்கப்படும். னே உபயோகிக்கும் கோமின்டாங் அங்கத்தினர்கள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், மாணவர்கள் ஆகியோர் குறித்த காலத் திற்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு சிகிச்சை பெறத் தவறினல் அவர்களுக்கும் மரண தண்டனேதான். ; அரசாங்கத்திற்கு லாகிரி வஸ்துக்களிலிருந்து காலணு கூட வரியாக வர வேண்டியதில்லை என்று முதலிலேயே சியாங் கூறிவிட்டார். அவைகளை அறவே ஒழிப்பதற்காகப் பழைய சட்டங்கள் மிகவும் கடுமையாகத் திருத்தி அமைக்கப்பட்டன. லாகிரி வஸ்துக்களேத் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் எல்லோ ருக்கும் சட்டப்படி மரணதண்டனை விதிக்கப்படும். இங்கக் குற்றங்களைச் செய்வதற்கு உதவியா யிருப் பவர்களுக்கு ஆயுள் பரியக்தம் சிறைவாசத் தண்டனை விதிக்கலாம். உத்தியோகஸ்தர்களில் இந்தக் குற்றங் களில் எதையும் செய்வதற்கு உதவியா யிருப்பவர் களுக்கு யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் மரண தண்டனேயே விதிக்கப்படும். லாகிரி வஸ்துக் களைத் தயாரிக்க உபயோகிக்கப்பட்ட கட்டடங்கள் பறிமுதல் செய்யப்படும். பின்னுல் இத்தகைய விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. லாகிரி வஸ்துக்களின் விநியோகத்தில் சம்பந்தப் பட்டவர்களின் சொத்