பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவஜீவன் இயக்கம் 99 களே அனுப்பவும், பிரயாணம் செய்யவும் முன் வருப வர்களுடைய செளகரியத்திற்காக இப்பொழுதுள்ள ரெயில்களேயும் GU/TLISAI LD/T4, கிர்வகித்து 6בJע" வேண்டும். போக்குவரத்து வசதிகள் எல்லா வற்றையும் விரிவு படுத்தும் கொள்கை கிரந்தரமாக இருந்துவர வேண்டும். பொது ஜனங்களின் உள்ளத்தையும் அதிகாரி களின் உள்ளத்தையும் காலத்திற்குத் தேவையான விஷயங்களைப்பற்றிப் பண்படுத்துவதற்காகவே ஜனங் களின் பொருளாதாரப் புனருத்தாரணத் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் நோக்கம் சீனவையே புதுப்பித்துக் கட்டுவது. வெறும் விவசாய ராஜ்ய மாக இருப்பதைத் தொழில் மிகுந்ததாக மாற்ற வேண்டியதே அதன் வேலே.' இந்த வேலைகளைப் பற்றிச் சொல்வது எளிது, ஆல்ை செய்து முடிப்பதுதான் கஷ்டம். கஷ்டப் படாமல் சுகத்தை அநுபவிக்கவும் முடியாது. ஆகவே சீன அரசாங்கம் பொருளாதார முன்னேற்றம் கருதிப் பல புதிய சட்டங்களே இயற்றியது. தொழில்களில் பொருளை முடக்கியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. நாணயச் செல்ாவணியில் பணத்திற்குப் பதிலாக நோட்டுகள் விநியோகிப்பது பற்றித் தக்க ஏற்பாடு செய்தது. வரிகள் கண்டபடி விதிக்கப் படாமல் அவைகளே முறைப்படுத்தி அமைத்தது. சுரங்கத் தொழில், கம்பெனி அமைப்பு, தொழிற்சாலை, தொழிலாளர், கூட்டுறவுச் சங்கங்கள், குடியான வருக்குக் கடன் வசதிகள், பாங்கித் தொழில் ஆகிய பல விஷயங்களைப் பற்றியும் ஆராய்ச்சிசெய்து அரசாங்கம் தக்க சட்டங்களே இயற்றி வைத்தது. இந்த வேலைகளோடு, அடிக்கடி வெள்ளங்கள் எற் பட்டுச் சேதம் விளேப்பதைத் தடுக்கவும், வீன கப் போகும் ஆறுகளின் நீரைத் தேக்கி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி சியாங் வற்புறுத்தி வங்தார்.