பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சியாங் கே-வேடிக் படைகள் இருந்தன. சியாங்கின் படையில் மொத்தம் 100 வீரர்களே இருந்தனர். ஆல்ை அவர்கள் அனைவரும் தீரர்கள், புரட்சியில் ஆர்வம் உள்ளவர்கள், வெற்றி அல்லது மரணத்தையே விரும்புகிறவர்கள். அவர்களுடன் புரட்சிக்காரர் களான இரண்டு ஸ்திரிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் எல்லோரும் ஏராள ம்ான வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் வைத்திருங் தனர். முதலில் அவர்கள் கவர்னருடைய காரியா லயத்தைத் தாக்கினர்கள். அங்கிருந்த காவலர்கள் கடுங்கி நாலு பக்கத்திலும் சிதறி ஓடிவிட்டார்கள். காரியாலயத்திற்குத் தி வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ககரம் முழுதுமே புரட்சிக்காரர் கையில் சிக்கிவிட்டது. மறுங்ாள் காலேயில் அங்கே ஒரு தாற்காலிகப் புரட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஹாங்செள வெற்றி இரண்டு விதங்களில் முக்கியத்துவம் வாய்ங்தது. அது புரட்சியின் முதல் வெற்றி. அத்துடன் சியாங் கே-வுேக்கின் வாழ்க் கையில் அது அவருடைய கன்னிப் போர். பயிற்சி பெற்ற ஒரு சிறு கூட்டத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை அவர் கேரில் தெரிந்துகொள்ள முதலிலேயே சக்தர்ப்பம் வாய்த்தது. நவம்பர் 8-லேயே சென் ஷாங்காயில் கலகக் கொடியை ஏற்றிவைத்தார். போலீஸ் தலைமைஸ்தலம் இக்கு இரையாயிற்று. போராட்டம் இல்லாமலே மற்ற ஸ்டேஷன்கள் சரணுகதி அடைந்து விட்டன. 100-புரட்சி வீரர்கள் அணிவகுத்துச் சென்று மாஜிஸ்டிரேட் காரியாலயத்தைப் பிடித்துக்கொண் டனர். அவர்களில் 50-பேர் கொண்ட ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கைத் தாக்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்றதும் காவலர்கள் குண்டு மழை பொழியு ஆரம்பித்து விட்டனர். புரட்சி வீரர்களில் எட்டுப்