பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சியாங் கே-வேடிக் முதலிய நகர்களே எல்லாம் பிடித்துக்கொண்ட காலத்தில், வாங் முதல் கர தேசத் துரோகியாக முன் வங்தார். ஜப்பான் பிடித்துக் கொண்ட சீனப் பிரதேசத்தில் அவுர் கலைமையில் ஒரு பொம்மை சாக காா அ ைமிக கபபட்டது. ஜப்பான ச் சீன எதிர்ப்பது 5வறு கான் ஐம், ஜப்பான் ஆசியாவின் விடுதக்ேகாக வங்திருக்கும் உதய சூரியன் என்றும், சியாங் கே-ைேதக் ஆங்கில அமெரின்கர்களின் கையாளாக இருந்து அங்பாயமாகச் சீனர்களே வதைக் கிருர் என்றும் அவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பிற் காலத்தில் கதைக்க ஆரம்பித்துவிட்டார். ஸன் யாட்ஸென்னின் துணைவர்களில் வாங் இப்படிப் பிரிந்து போன பிறகு, சியாங் ஒருவரே முக்கியஸ்தராகவும் நடுநாயகமாகவும் எஞ்சியிருந்தார். வாங் குண்டுபட்டு வெளி நாடு சென் றதும், அவருடைய த* மைப் பதவியையும் சியாங் ஏற்க வேண்டியதாயிற்து. 1988-ஆம் u அக்டோபர்மீ" 31வ. அவருடைய ஐம்பதாவது பிறந்த நாளேக் கொண் டாடுவதற்காகத் தேசத்தின் பல பாகங்களிலும் கோலாகலமான ஏற்பாடுகள் கடந்திருந்தன. ஏராள மாகப் பணவசூல் செய்து சுமார் நாறு ஆகாய விமா னங்கள் வாங்கி ஜனங்கள் அன்று அவருக்குப் பரி சளித்தனர். எதைச் சிறுவர்களும் சிறுமிகளுங்கூட அந்த கிதிக்குத் தங்களுடைய காசுகளேக் கொடுத்தும், வசூல் செய்தும் உதவிஞர்களாம். நான்கிங் மட்டும் 1?-விமானங்களே அளித்தது. அங் நகரில் இரண்டு லட்சம் ஜனங்கள் கூடி மிகுந்த ஆரவாரத்துடன் பிறந்த காள் வைபவத்தைக் கொண்டாடினர்கள். தேசிய அரசாங்கத்தின் தலைவரான லின் லென் கூட்டத்திற்குத் தகமை வகித்துப் பேசும்பொழுது, ஜனங்கள் சேனபதிக்குக் காணிக்கையாக அளித்த விமானங்களில் 35, தலைக்கு மேலே பறந்து, சுங் - செங்’ என்ற வார்த்தைகளை ஆகாய வீதியில்