பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனாபதி சிறைப்பட்டார்! 211 முற்படு முன், அவரும் சகோதரர் டி. வி. லா9ங்கும் விமான மூலம் பியானுக்கு நேரே போய்ச் சேர்ங் தனர். - கலகத் தலைவர்களோடு அவர்கள் கலங்து பேசி ஞர்கள். வாலிபத் தளபதியும் நான்கிங் நிலைமையை நன்கு உணர்ந்துகொண்டார். அங்கே யுத்த மந்திரி ஹோ யிங்-சின் சேனைகளே எலியானுக்கு அனுப்பு வதிலும், விமானங்களேக் கொண்டு வியானத் தகர்த் தெறிவதிலுமே முன்னங்து ஏற்பாடு செய்துவங்தார். அத்துடன் அவர் ஐரோப்பாவிலிருந்த வாங் சிங்வேய்க்கும் தகவல் கொடுத்து உடனே புறப்பட்டு வர வேண்டினராம். சேனபதி மேலும் சில காள் கைதியாக வைக்கப்பட்டிருந்தால், நான் கிங்கில் ஏதாவது ஒரு r.லுவ சர்வாதிகாரம் அமைக்கப் படும். உள்நாட்டுக் கலகம் கொழுங்துவிட்டு எரியும். ஜப்பான் சீனவையே விழுங்கிவிட முற்பட்டிருக்கும். இங்த விபரீதப் பலன்களை வாலிபத் தளபதியும் அவர் தோழர்களும் விரும்பவில்லே. சியாங் மனத்தில் ஒரு மாறுதலே மட்டுமே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆகவே மேற்கொண்டு அவரை வைத்துக்கொண் டிராமல் விடுதலே செய்யத் தீர்மானித்தார்கள். - டிஸம்பர் 25வ. சாங் ஸியூ-லியாங் தம்முடைய பெரிய விமானத்திலேயே சேபைதியை ஏற்றிக் கொண்டு லோயாங்கில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்கிருந்து சேளுபதி கான்கிங்குக்கு விமானத்தில் சென்ற பொழுது அவரும் கூடவே சென் ருர். அங்கு சென்று தம்முடைய கடத்தைக்குச் சேனபதி என்ன தண்டனே கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்பதை நிரூபிக்கவே அவர் இப்படிச் செய்தார். விடுதலையாகி வங்த சேபைதிக்குத் தலைநகரில் உன் னதமான வரவேற்பு நடந்தது. - சாங் ஸியூ-லியாங் ராணுவ ரீதிஸ்தலத்தில் விசாரிக்கப்பட்டார். பத்து வருஷக் காவல் தண்டனே