இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
274 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
5. சிவகெங்கைச் சீமை திருக்கோயில்கள்
| திருக்கோயிலின் பெயர் | சிவகங்கை மன்னர்கள் நிலக்கொடை | |
| 1 | சிரகிரிநாதசுவாமி கோயில் கண்டதேவி | 1. இருவினிவயல் |
| 2. ஆராவயல் | ||
| 3. காஞ்சிரன் வயல் | ||
| 4. பெரிய நாயகி வயல் | ||
| 5. பள்ளி உடையார் வயல் | ||
| 6. தென்னிர் வயல் | ||
| 7. வீரமடக்கியேந்தல் | ||
| 8. சிறுமருதுர் | ||
| 9. கண்டதேவி உள்கடை | ||
| 10. கண்டம் காரி | ||
| 11. சோனாடு கோட்டை | ||
| 2 | திருபுவன சக்கரவர்த்தி ஈஸ்வரர் கோயில் உஞ்சனை | 1. முடிசூட்டான் வயல் 2. விஜயதேவன் வயல் |
| 3. உஞ்சனை உள்கடை | ||
| 4. குசவனேந்தல் | ||
| 3 | சொர்ன காளீஸ்வரர் கோயில் காளையார்கோயில் | 1. கார்குடி |
| 2. சொக்கன் ஒடை | ||
| 3. கீழவெத்தியூர் | ||
| 4. மாளக் கண்டான் | ||
| 5. பெருவஞ்சி | ||
| 6. உசிலன் ஏந்தல் | ||
| 7. வெற்றியூர் | ||
| 8. வீரக் காஞ்சனேந்தல் | ||
| 9. இளங்கொடி | ||
| 10. தெற்கு பொற்குடி | ||
| 11.கோதண்டை | ||
| 12. காரேந்தல் | ||
| 13. கொடிக்குளம் | ||
| 14. கார்குடி | ||
| 15. நடுவிவயல் | ||
| 16. பெருவெட்டி | ||
| 17. கோட்ட மடப்பள்ளி | ||
| 18. காளையார் மங்கலம் | ||
| 19. மன்னன்குடி | ||
| 20. பண்ணை கொடுக்கை | ||
| 21. வெட்டி வயல் | ||