இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோமநாதநல்லூர் நத்தத்தில் நாயன்மார் குடியிருப்பு | |||
ஏ.ஆர். 584/1902 | திருபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியதேவர்க்கு பெருங்கருணையாளர் சந்திக்கு வராக பணம் 3080 வழங்கியது. | ||
ஏ.ஆர். 584ஏ/1902 | தேவகன்மிகளுக்கு மாளவ தேவேந்திர பறையேனன் பண்ணிக்கொடுத்த பரிசு | ||
ஏ.ஆர். 584/1902 | ௸யார் பற்று முறிகுடுத்த பரிசு | ||
ஏ.ஆர். 585/1902 | சுந்தரத் தோளுடைய மாவலி வாணாதிராயன் சந்திக்கு கொடுத்த தேவதானம் சகம் 1452-ல். | ||
ஏ.ஆர். 586/1902 | திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்கு 22வது எதிர் 2வது ஆண்டு அமுதுபடி, சாத்துப்படிக்கு நிலம். | ||
ஏ.ஆர். 587/1910 | சகம் 1433 திருமடைப்பள்ளி திருப்பணி. | ||
ஏ.ஆர். 587ஏ/1902 | மாவலி வானாதிராயர் சகம் 1434 சகம். | ||
வேம்பன்குடி | ஏ.ஆர். 528/1910 | 1562 திருமலைநாயக்கர் தன்மம். | |
கொந்தகை | ஏ.ஆர். 21/கி.பி | சகம் 1467 சதாசிவராயர்க்கு தகராறு தீர்வு. | |
குன்னக்குடி | ஏ.ஆர். 24/1909 | திருபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவற்கு 48வது ஆட்சி ஆண்டு திருக்குன்றக்குடி திருமலை உடையநாதருக் தேனாற்றுப் போக்கில் ஊர் தானம். | |
ஏ.ஆர். 24/1909 | திருபுவன சக்கரவர்த்தி விக்கரம பாண்டிய தேவருக்கு 6 ஆட்சி ஆண்டு அதளையூர் நாட்டு குன்றக்குடி திருமலையுடைய தேனாற்று நாயகரது அமுதுபடி சாத்துப்படிக்கு தானம். | ||
ஏ.ஆர். 26/1909 | ௸யார் 6வது ஆட்சி ஆண்டு உய்ய வந்தான் கங்கன் என்ற | ||