பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க2.2. சீவகசிந்தாமணி - சுருக்கம் சிறைக்குற்றம் நீக்கிச் செற்ரும் . செகுத்துக்கொண் டெழுதும் என்ருன். உஅச இவன் இவ்வாறு கூற, இதனைத் தக்கதெனத் துணிந்த ஏனையோரும் மேலே செய்யக் கடவவற்றைப் பேசிக்கொண் டிருக்குமளவையில், கந்தட்டனும் கபுல விபுலர்களும், குபோ மித்கிானும், அவன் பகுதியினரும் பிறரும் வந்து ஈண்டினர். பதுமுகன் அவரவர் இருக்கவேண்டும் இருப்பும் வகுப்பும் காட்ட, எல்லோரும் அவ்வாறே இருந்தனர். இச் செய்கி காந்தருவதத்தைக்குத் தெரிந்தது. - தத்தை தனக்குப் பாதுகாவலாகத் தெய்வங்களே வருவித்தல் பொன்னணி மணிசெ யோடை நீரின் வெண் சாங்து பூசித் தன்னுடை விஞ்சை யெல்லாம் தளிரியல் ஓத லோடும், மின்னுடை வாளும் வேலும் கல்லொடு தியும் காற்றும் மன்னுட னேந்தித் தெய்வம் மாதரைச் சூழ்ந்த வன்றே. தத்தை தன் விஞ்சையால் சீவகனச் சிறைமீட்பின் வரும் பழி நினைந்து இரங்குதல் மன்னன் செய்த சிறைமா கடலுட் குளித்தாழ்வுழித் தன்னே யெய்திச் சிறைமீட்டனள் தன்மனே யாள் எனின், டி.அ.ச. சிறைத் திங்கள் - கலேவி ரம்பிய திங்கள். ஒப்பான் புத்தி சேனன் . ஒப்பவளுகிய புத்திசேனன். இங்கண் மறைத்து - இங்கே மறைக்திருந்து. சுடுதும் . சுடுவேம், இறைக்குற்றேல் செய்தலின் றி - இறைவனுக்குக் குற்றேவல் செய்வதை விடுத்து. எரியின் வாய் - எரியி னிடம் அதனே அவித்தற்கு. செற்ருன் . சிறையாகப்பற்றிய மதனன். செகுத்து - கொன்று, சிறைக்குற்றம் நீக்கிக் கொண்டெழுதும் என முடிக்க, மறைந்து, மறைத்தென விகாரம். உஅடு. பொன் அணிமணி செய் ஒடை-பொன்கு அம் அழகிய மணியா லும் செய்த சாந்து மடல். நீரின் - கிருடன். களிரியல் தளிரினது இயல் (அழகை) யுடைய காங் தருவதத்தை. மின் அடு வாள் - மின்னலே யும் தகர்க்கும் வாள். கல் . ஆலங்கட்டி.. மன் மிகுதி, தெய்வம் - தெய்வங்கள், £,