பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , , .டது மகவருக்கி, ஒருவாறு தெளிந்து தக்க ஆறுதல் கூறலுற்ருள். நிப்பு தி தேற்றுதல் விழுத்தினேப் பிறந்து வெய்ய வேட்கைவே சரிந்து மெய்க்கின்று இழுக்கமொன் ருனு மின்றி யெய்திய தவத்தின் வங்து வழுக்குத வின்றி விண்ணுேன் வச்சிர துதியின் இட்ட எழுத்தன்ை தந்த இன்பம் இன்னும் பெறுதி யென்ருள். எரிதலேக் கொண்ட காமத் தின்பர்ேப் புள்ளி யற்ருல் : பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கட லனேய தொன் ருல்: உருகிாைக் துடம்பு நீங்கின் இம்மையோ டும்மையின்றி இருதலைப் பயனும் எய்தார் என்றுயாம் கேட்டு மன்றே. க்கடு. வஞ்சவாய்க் காமன்.வஞ்சம் கலந்த சொல் & யுடைய காமன், மணிகிறம் . லே மணியின் திறம், ஆவீர் - ஆவீர்களாக. மஞ்சு - மேகம்: பனிக்கும் . வருன்தும், சீறடி - சிறிய அடி. க. கசு. விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கைவேர் . ஆசையாகிய பிறவியின் வேரை. மெய் - சன்மார்க்க நெறி. இழுக்கம் - தப்பு. எய்திய தவம் - முற்பிறவியில் செய்த தவம். விண்ளுேன் . அயன். வச்சிர நுதி . வச்சிர ஆசி. எழுத்தனன் - எழுத்துப்போலத் தவருதவன். ககன். எரிதலேக் கொண்ட - வெதுப்புதலேயுடைய. கீர்ப்புள்ளி . ர்ேத்துளி. அற் று - போல்வதாம். காமத்தின்பம் - கூட்டத்தால் பிறக் கும் இன்பம். உருகிணைந்து - பிரிவாற்ருது கெஞ் சுருகி வருந்தி. இம்மை யோடு உம்மையின்றி . இம்மை மறுமை யின்பம் இன்றி. இருதலைப்பய லும் - இரண் டன் உறுதிப் பயனும். -