பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவுண்ட நோக்கின் மடவாளே மறித்து நோக்கிக் - கோவுண்ட வேலான் குழைந்தாற்றலயிை னனே. டுoக சீவகன் வேட்கை மிக்கு ஆற்ருளுய் மேலே செல்ல மாட்டாது சாகாதத்தன் கடையிலே இருந்துகொண்டு, விமலையை கினைக்கிருந்தான். சீவகனது வேட்கைப் பெருக்கம் பைங்கண் மணிமகர குண்டலமும் பைங்தோடும். திங்கண் முகத்திலங்கச் செவ்வா யெயிறிலங்கக் கொங்குண் குழல்தாழக்கோட்டெருத்தம் செய்தநோக்கு மு. எங்கெங்கே கோக்கினும் அங்கங்கே தோன்றுமே. டுக சாகரதத்தன் சீவகனக் கண்டு அன்புற்றுத் தன் r மனேக்கண் கொண்டேகுதல் திருமல்க வந்த திருவே 'யெனச் சேர்ந்து நாய்கன், :: செருமல்கு வேலாய்க்கிட மாலிது ' என்று செப்ட், வரிமல்கி வண் டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்தன் எரிமல்கு செம்பொன்கிலம் மாமனெ டேறி ேைன. - டுக.க இoக. பூவுண்ட கண் - பூப்போலும் கண். எய்ய . கண்ணுகிய அம்பை எய்ய ஏவுண்ட கெஞ்சு - அம்பால் கைப்புண்டு புண்ணுற்ற கெஞ்சு. மாவுண்ட கோக்கின் - வன்ட்ொத்த கட்பார்வையால், மறித்து - மீண்டும். கோவுண்ட வேல் - பகைவரது தலைமையைக் கெடுத்த வேல். குழைந்து - மனம் கலங்கி. • டுகo. "மகர குண்டலம் - மகர மீன் வடிவாகச் செய்த கு ைமு. கொங்குண் குழல் - தேன் கிறைந்த கூந்தல், கோட்டெருத்தம் சாய்ந்த கழுத்து. தோன்றுமே - தோன்றுகிறதே என் முன். டுக.க. திருமல்க வங்த திரு செல்வம் மிகுமாறு வந்த திரு. சிவக &னத் திருவேயென்ருன் : உவப்பின்கண் வங்த பால் மயக்கம். வேலாய்க்கு - வேலையுடைய தினக்கு. செரு மல்கு வேல் - போரில் வெற்றி சம்ப நல்கும் வேல். வரி மல்கி. கண்ணி - வண்டுகள் மதுவையுண்டு வரியென்னும் பண்ணே அறைகின்ற கண்ணி. மாமன் - சாகrதத்தன்.