பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்கி யிலம்பகம் ്. O്. சீவகன் நூற்றுலா மண்டபம் புகுந்து நீராடி - உணவுண் டிருத்தல் கெய்வளங் கனிந்த வாச கிறைந்துவான் வறைக ளார்ந்து, குய்வளங் கழுமி வெம்மைத் தீஞ்சுவை குன்ற வின்றி ஐவரு ளொருவ னன்ன அடிசில் நான் மடைய னேந்த மைவரை மாலை மார்பன் வான்சுவை யமிர்த முண்டான். உணவுண்டு சந்தனம் பூசி முகவாசம் நின்று இஸ்திருந்த சீவகன் அருகன் கோயிற்கு மகளிருடன் சென்று வழிபடுதல். பாட்டு கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து அடிமலர் குடி யவர்.உலகில் யாரே அடிமலர் குடி யவர் உலக மேத்த வடிமலர் துவ வருகின்ரு ரன்றே. எ0.உ அப்போது நீநாதன் கோயில் வணங்க வந்த சாரணர் பளிங்கின்மேலிருக்கக் கண்ட சீவகன் அவர்களே வணங்கி வாழ்த்துதல் - இலங்கு குங்கும மார்ப னேந்துசீர் நலங்கொள் சாரணர் நாதன் கோயிலே வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற் கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தின்ை. எடுக. எoக. வறை . வறுவல். குய் - தாளிப்பு. கமுமி - நிறைங்து, ஐவரு ளொருவன் . வீமன், மடையன் . சோருக்கி. வான் சுவை . விக்க சுவை. எoஉ; தடிமலர் - எக்காலமும் புதிதாகிய மலர், கமலத்து அடிமலர். கமலத்தே கடந்த அடியாகிய மலர். யாரே யாவராய் இன்புறுவ ரென்ருல். வடிமலர் வடித்த மலர். வருகின்ருர் . இவ்வுலகில் வரு கின்றவர். . எoக. இலங்கு குங்கும் மார்பன் - விளங்குகின்ற குங்குமச் சேறு. பூசிய மார்பையுடைய சீவகன். ஏக்து சீர் - உயர்ந்த புகழ். சாரணர் கோயிலே வலங்கொண்டு கன்மிசையிருந்தாரை மார்பன் கண்டு வாழ்த்தி ன்ை.