பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 # செம்மையெலாம் தரும்மெளன அணைமேற் கொண்டு செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம் இம்மையிலே எம்மையினுங் காணுச் சுத்த இன்பநிலை யடைவேனே ஏழை யேனே -திரு. 1: 5; 93 எனக் கூறி ஏங்குகின்றனர். சிவதுரியாதீதம் மகா மெளன நிலையாக அனுபவிக்கப்படும் என்று முன்னர் க் கூறினுேம். மேலும் இந்நிலையில் இராப் பகல் இல்லாத அனுபவமும் கைகூடும். சுவாமிகள் வெண்னிலவை நோக்கி இராப் ப க லி ல் ல ள விடத்தே தாம் இருக்க விழைகின்ருர். அவ்விடத் தில்தான் அருள முதங் கிடைக்குமென்றும் அடிகள் விளக்குகின்றனர். கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பக லற்றவிடத் துண்டே னமுத முவந்து. --திரு. 6: 109: 19 எல்லாவகையான அமுதங்களேயுந் துய்த்து உடம்பெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஒடி நிரம்பிநிற்கும் சாதகன் அருளமுதம் உண்டு சுத்த தேகம், பிரணவதேகம் பெற்று ஞானதேகம் விழைந்து ஆண்டவனே எழில் பொதுவில் வாழ் ஞானதேகா கதவைத்திற” என்று இறைஞ்சுவான். வான் வடிவன் என்றும் இன் புருவினன் என்றும் ஏத்தித் துதிக்கப்பெறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் பிரணவதே கத்திலுள்ள சாதகனை ஞானதேகியாக்கிக் கலந்து நிற்பான். இவ்வனு. பவம், அருட் சத் தியா கி அருளனுபவத்தில் திளைத்து விளையாடும் சாதகனுக்குச் சிவதுரியா