பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 யையும் உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும், அவர் ஒருவரே என்றும் உணர்ந்து அ வ ைர உண்மையன்பால் வழிபடவேண்டும். அப்படிப் பட்ட கடவுளே வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை : ஒன்று பர உபகாரம், மற்ருென்று சத் விசா th, பர உபகாரமென்பது தேகத்தாலும், வாக்கா லும், திரவியத்தாலும் உபகாரஞ்செய்வது. த்விசாரமென்பது ஆன்மநேய சம்பந்தமான தயா விசா ,தோடு இருப்பது; கடவுளது பு. க ைழ விசாரித்தல்; ஆன்மாவின் உண்மையை விசா ரிக்க தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண் காப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்த தேக பெறவேண்டும். ' இங்கவிரு வகையான சன்மார்க்க சாதனங் களி பரோ பகாரம் என்பது புறத்திலும், சத் விசா h i ன்பது அகத்திலும் நிகழும். மக்கள் 4 An உயிரிகட்கு எல்லாம் அன்பினுலும் கருணை யிா)லும், எல்லா வகையாலும் உதவுதலைப் பரோப க1 1l 4 Il . உலகத்து உயிர்ப்பொருள்களை ச் சு வா மிககi தாவர உயிர்வர்க்கம், சீவ உயிர்வர்க்கம் ஆரி உயிரிவாக்கம் என மூவகையாகப் பிரிப்பர். ஆர். ப ம யிரி வl க்கமாவது மனித தேகத்தைப் பெற்றுக்கொண்ட சிவர்கள். இவர்களே ஆன்ம முழுக்கக்கதைக் கடைப்பிடிப்பதற்குரிய தகுதியை பை_பவரிகள் ஆவர். மனித தேகத்தைப் பெற்றுக் கொ டிரி ! சிவ களுக்கு இயற்கையில் அமைந் துளி ைவிளக்கம் கருணை எனப்படும். இது ஜீவ காருண்யம் என்றும், ஜீவர்கள் தயவு என்றும் அகப் பு ன் று ம் பெயர்பெறும். யானே முதல்