உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 " மு.கருணாநிதி எப்படியிருக்கு என்பதைத் தாயாரிடம் எவ்வாறு விவரிக்க முடியும்! மணிக்கட்டு வரையில் கடுக்கிறதம்மா!" என்றாள். ஊகல் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றது ஒருமுறை ஊதல் "சிகிச்சை யென சொல்லிககொண்டான் அறவாழி ஊதல் டால்? - தனக்குத்தானே ஊடல் - ஆகிவிட் அரவாழிக்கே உடம்பில் புல்லரித்தது. அளவில்லா ஆனந்தா! 66 66 ப்ப எது வரையில் கடுக்கிறது?"-தாய் கேட்டான் ! விரல் வரையில் ! " என்றாள் மகள் ! - ஊதினான் -ஊ -ஊதினான் தினான் - விடாமல் ஊதினாள்! ! சரியாய்ப் போயிற்றா?" என்றாள் பூஞ்சோலை. அரை மனதாக ஆம் அம்மா ! என்றாள் பொன்மணி கடைசியில் அந்தத் தேளை அடிக்காமல் விட்டு விடடோமே என்று தேடத் தொடங்கினாள்; பூஞ்சோலை ! 64 நல்ல வேளை தப்பியது - நாளைக்கும் வந்து என்னைக் கொட்டாதா? " என ஆவலுடன் உள்ளத்துககுள் முனகிக் கொண்டாள் பொன்மணி, 16 பூஞ்சோலையின் வீட்டிலிருந்து வெளியேறிய தீச்சட்டி சிங்காரத்திறகு நேரே எங்குபோவது என்று புரியவில்லை. தற்கொலை செய்துகொண்ட மைனா. பழியைத் தன்மீது சுமத்திய தற்குக்காரணம் என்னவாயிருக்கும் என்ற கேள்விவேறு அவனைக் குடைந்து கொண்டேயிருந்தது. எதற்கும் போலீஸ் அதிகாரிகளிடம் தானே நெரில்சென்று விபரம அறிவதும், விஷயத்தை அவர்களுக்கு விளக்குவதும்தான் நல்லது என்று தீர்மானித்தான் நாம் நடப்பதை ஒழுங்காக நடந்துகொண்டால் அதற்குமேல் சரியா தவறா நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு. ஏற்பட்டது அவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/120&oldid=1695021" இலிருந்து மீள்விக்கப்பட்டது