உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 158 காரணம்; அவன் பாடிய சமயத்தில் கிழக்கே செங்கதிர் இல்லை. வான இருண்டிருந்தது. மழை வருவதற்கான அறி குறிகள் காணப்பட்டன. சிறிது நேரத்தில் மழைத் தூறலும் விழ அரம்பித்தது அறவாழி ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு மறுபடியும் உட்கார்ந்து கொண்டு திருக்குறளை எடுத்துப் புறட்ட ஆரமபித்தான். எத்தனையோ நாட்கள் அவன் அதிகாலையில் திருக்குறளை எடுத்துப் படித்திருகிறான் அப்போதெல்லாம் நூலைப் புறட்டும் போது அறத்துப்பால பொருட்பால் என்ற பகுதிகள் அன்றைக்கு என்னவோ சொல்லிவைத்தது போல மூன்றாவது பாலதான் அவன் கணணெதிரே வந்து கண்ணிலே படும் - CHR நின்றது. . காலையரும்பிப் பகலெலாம் போதாகி மாலைமலரும் இந் நேய்!" நாலைந்து தடவை திருப்பித்திருப்பி அந்தக் குறளை மனம் பாடம் செய்வதுபோல படித்தான் அடுத்தக் குறளில் அவன் விழி தாவிற்று தெருவிலே தொழிலாளிகள் மழைத் தூறலைக் கண்டதும் அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டுக கரை யேறியது பொன்மணிக்கு சௌகரியமாகப் போயிற்று சட்டிகளைக கீழே இறக்கி வைத்தாள். மெல்ல மெல்ல நடந்து அறைப்பக்கம் போனாள். பொன்மணியின் வருகை கண்ட அறவாழிக்குத் தூக்கி வாரிப் போட்டது. 6 66 யார்? நீயா?" என்றன் ஆச்சரியத்தோடு! ஆமாம்! என்றாள் அவள் நாணத்தோடு! தடால்..." பாணை " படபட!' என்று தெருவிலே ஒலி கேட்டது பானைகண் உடைந்த சப்தம் தான அது! பொமைணி, தெருப் பக்கம ஓடிப் போய்ப் பார்த்தாள வாசலில் நின்ற தென்னை மரத்திலேயிருந்து ஒரு பெரிய மட்டை கீழே விழுந்து, பானைகளை சுக்கல் சுக்கலாக உடை தெறிந்துவிட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/155&oldid=1703143" இலிருந்து மீள்விக்கப்பட்டது