உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மு கருணாநிதி அ அனால் அந்த ஊர் ஒற்றுமையையும் பொருட்படுத்தாமல் பொன்மணி தன் மீது கொண்ட பிரியத்தை செயல் மூலம் காட்டி தன்னிருப்பிடத்திற்கே வந்துவிட்டதையெண்ணிப் புதியமகிழ்ச்சி கொண்டான் ஆவலும் அன்பும் பேச்சு உருப்பெற்றன யில்லை இப்படியொரு விசித்திரமான கிராமத்தை நான் கண்டதே வந்ததும் வராததுமாக என்னைக கண்டு வெறுப்பவரும் விரட்ட எண்ணுபவரும - விருப்பங் காட்டுபவரும் எல்லோ ரையும் சில தினங்களில் சந்தித்து விட்டேன்!' "எல்லோரையும் பற்றி தனித் தனியே திற்கு! வந்திருப்பீர்கள் !" 00 நிச்சயமாக! தெரிய வேண்டும்?" 600 ஒரு தீர்மானத் உனக்கு யாரைப் பற்றிய என் தீர்மானம் அவள் நாணினாள். முடிவு என்ன என்று 99 என்னைப் பற்றிக் கட்டியிருக்கும் 'உன்னைப் பற்றியா ?.... அவள் அவனையே பார்த்தாள். பார்த்துக் கொண்டு நின்றான். அவனும் அவளை யே மை மழை மிகவும் கனமாகப் பெய்தது-காற்றும் வரவரக்கடு ை யாயிற்று-புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன! - வானத்தைவிடப் பெரும் புரட்சி - இங்கே இருவர் உள்ளங் களிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 22 இடி முழக்கமும் காற்றின் அலறலும் பொன்மணி, அறவாழி இருவரையும் மேலும் மெளனத்தில் ஆழ்த்தின. பெருமழையைக் காற்று வாரிவந்து பளளிக்கூடத்தினுள்ளே ஊற்றிக் களித்தது. அவள் அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அள்ளியிறைத்ததுபோல் அவள் மேலெல் லாம் மழைநீர்; பாதிக்குமேல நனைத்துவிட்டாள். அறவாழி அவளருகே ஓடி, "அடடா" என அனுதாபம் தெரிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/160&oldid=1703148" இலிருந்து மீள்விக்கப்பட்டது