பக்கம்:சுலபா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சுலபா

"நல்ல ஞாபக சக்தியடி உனக்கு மாற்றுப் புடவை கொண்டு வந்திருந்தால் எடுத்துக்கொள்த எனக்கு ஆட்சேபணை

ఫ్టణిశీ). -

சுலபா உள்ளே போய்ப் பெட்டியை எல்லாம் குடிைந்து விட்டுத் திரும்பி வந்து, 'இந்த வெள்ளை வாயில் புடிவையைத் தான் மாற்றுப் புடைவையாகக் கொண்டு வந்தேன். கட்டிக் கொள்ளப் பட்டுப் புடைவை என்று எண்ணி இதைக்கூடி மாற்ருக எடுத்து வைத்தேன். இப்போது இதையே மெயின் ஆகக் கட்டிக் கொண்டாயிற்று... வேறு மாற்றுப் புடை வைன்கு சில்க் தான் இருக்கு."

"அப்படியாளுல் விடு மாற்றுப் புடிைவையே வேண்டாம்! நீ ஆசைப்பட்ட சந்தனமும் பச்சைக் கருப்பூரமும், ஏலமும் மணக்கிற பரிமள சுகந்தங்களின் உஷ்ண மூச்சுக்கள் படிகிற அதே புடைவையே உன் உடம்பை அலங்கரிக்கட்டுமே."

சுலபா இதைக் கேட்டுப் புதுமணப் பெண் போல வெட்கப் பட்டாள். தப்பு வராமல் கவனமாகத் தன் செக் புத்தகத் திலிருந்து ஒரு லீஃபை எடுத்துத் தேதி போட்டுக் கை யெழுத்திட்டுக்கைப்பையில் பேணுவுடன் வைத்துக் கொண் டாவி : .

மாலை ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் கார் மலையிலி ருந்து கீழே இறங்கியது. ஏ.சி. காாாகையில்ை சுலபாவின் இங்கிதமான பரிமள நறுமணங்களால் காரே சாந்தி முகூர்த்த அறை போல் கமகமத்தது. காரை ஒட்டியபடியே கோகிலா சொன்னுள்:

  • நீ சாதுரியமாகப் பேசித்தான் அவரைக் கவர வேண்டு டும்! இப்படிச் சந்நியாசிகளிடம் மனசைக் கவராமல் உடம் பைக் கவர்வது கஷ்டமான காரியம். வழி சொல்லி அழைத்து வாயிற்படிவரை கொண்டு போய்விட மட்டுமே என்னுல் முடியும்!படை எடுப்பை வெற்றிகரமாக முடிப்பது உன் கையில் தான் இருக்கிறது." - - - - .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/120&oldid=565788" இலிருந்து மீள்விக்கப்பட்டது