பக்கம்:சுலபா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பார்கவி

வும். ஒட்டலை விற்கப்போவதாகவும், அசைவ ஓட்டலாக மாற்றப் போவதாகவும் பல்வேறு வதந்திகளைப் பரப்பினுர்கள். குருபுரம் போன்ற ஓர் இரண்டுகி கெட்டான் ஊரில் வதந்திகள் தானகவே வளரும். அதைப் பொருட்படுத்தாமல் பார்கவி மாறுதல் பெற்றுக் கொண்டிருந்தாள். ஆபரேஷன் நியூ பார்கவிக்குப் பதினறு லட்சம் மேற்கொண்டு முதலீடு தேவைப் பட்டது. பாங்கு ஒ. டி லிமிட் ஏற்கனவே தாண்டியிருந்தது. கடனும் இருந்தது. சிவவடிவேலுவின் இருப்பில் அவரி வெளிநாடு போகும் செலவுக்கு எடுத்தது போக மூன்று லட்சமே இருந்தது. . -

A 2

வேலைகளைத் தொடங்கி இருந்தாலும் பணப்பிரசின இப் போது தயங்க வைத்தது.

ா என்ன ஆடிட்டர் சார், வேற ஏதாவது ரிஸோர்சஸ் உன்டிா?’ என்ருன் குப்தா, -

கோடெளன்ல ஏலக்காய் இருக்கு. மார்க்கெட் நிலவரம் சரியில்லே. விலை ஏறில்ை அஞ்சு அஞ்சரை லட்சத்துக்குப் போகும். பணம் ரியலைஸ் ஆக நாள் பிடிக்கும்.' r

"என்னேட பெர்ஸனல் சேவிங்க்ஸ் வகையில் ஒன்றரை லட்சம் இருக்கு' என்ருன் மூத்தவன் தண்டிபாணி. . . . குப்தா அலுத்துக் கொண்டான். 'இதெல்லாம் போதாது. எடுத்த காரியம் வேகமா முடியணும். உங்கப்பா திரும்பறதுக் குள்ள மாறுதல் பண்ணி ஒட்டல் திறந்து நடந்தாகணும்."

பிரைவேட் லோன் ட்ரை பண்ணலாமா? உள்ளுர்லியே பார்ப்போம்,' என்ருள் குமரேசன். x * : ,

அது கிடைக்காதுப்பா பில்டிங் மேலே ஏற்கெனவே கடன் இருக்கு உங்கப்பாவும் ஊர்ல இல்லே. இந்த ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/196&oldid=565864" இலிருந்து மீள்விக்கப்பட்டது