உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் :

அகஅமைப்பு அகச்சான்று

அகநிலை ஆய்வு

அகரவரிசை அட்டைகள்

அச்சாகாத சுவடி

அச்சிடுபவர்

அச்சுக்கோப்பவர்

அச்சுத்தாள் (மெய்ப்பு)

அச்சுத்தாள் திருத்துதல்

அச்சுப்படி

அச்சுப்பிழை

அச்சுப்புள்ளி

அடிக்குறிப்பு

அடிக்கோடு

அடைப்புக்குறி

அட்டவணை

அட்டை உறை

அணிந்துரை அண்மைப்படி அதிகாரபூர்வம் அம்புக்குறி

அரசினர் சுவடி நூலகம்

அரைப்புள்ளி

ஆசிரியர் பெயர் வரிசை ஆய்வடங்கல் ஆராய்ச்சிப் பதிப்பு ஆவணக்கடிதம்

இசையோடு கூடிய கதை இடைச்செருகல்

டைவிடுகை க

இணைகோடு

இதிகாசம்

இந்திய அரசுப்பணி

இந்திய அலுவலக நூலகம்

இயல் தலைப்பு இயல்

Internal Structure

Internal evidence

Internal Research

Alphabetical Index Cards Unpublished Manuscript Printer

Compositor

Proof

Proof Correction,

Proof reading

Press copy

Error Printing

Printing point

Foot-note

Under line

Brocket

Catalogue

Jacket Preface

Immediate transmitted copy

Authenticity

Arrow Mark

Oriental Government

Manuscripts Library

Semicolon

Author Index

Bibiliography

Critical edition

Letter document

Ballad

Interpolation

Lipography, Parablepsia

Hyphen

Ancient History

Indian Civil Service

India Office Library

Chapter heading Chapter

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/309&oldid=1571393" இலிருந்து மீள்விக்கப்பட்டது