உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

கலியுகம்

2 புத்தர் ஊழி

ப்பு 2

ணைப்பு

கி.பி. ஆண்டுக்கு மாற்றும் முறை

கி.மு. 3152இல் தொடங்குகிறது கி.மு. 544இல் தொடங்குகிறது

3

மகாவீரர் ஊழி

கி.மு.

527இல் தொடங்குகிறது

4

விக்கிரமாதித்ய ஊழி

கி.மு.

57இல் தொடங்குகிறது

5

சகஊழி

(சாலிவாகனசகம்)

6 இஜிராஊழி

7 பர்மியஊழி

8 கொல்லம் ஆண்டு

9 சாளுக்கிய ஊழி 10 பகலிஊழி (அக்பரால்

78இல் தொடங்குகிறது கி.பி. 622இல் தொடங்குகிறது கி.பி. 630இல் தொடங்குகிறது கி.பி.824இல் தொடங்குகிறது கி.பி. 1076இல் தொடங்குகிறது

கி.பி.

தொடங்கப்பட்டது.)

கி.பி.1556இல் தொடங்கப்பட்டது

விளக்கம்

கலியுக ஆண்டு 4200 என்பது-4200-3152 = 48

கி.பி. 48 ஆகும்.

கலியுக ஆண்டு 2500 என்பது - 2500-3152-652.

கி.மு. 652 ஆகும்.

சக ஆண்டு 250 என்பது - 250+78 - 328

கி.பி. 328 ஆகும்.

கொல்லம் ஆண்டு 520 என்பது- 520+824= 1344

கி.பி.1344 ஆகும்.

1. இந்திய நூலக இயக்கம், பக். 41-43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/318&oldid=1571402" இலிருந்து மீள்விக்கப்பட்டது