உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணைப்பு-7

1.

2.

3.

எழுத்தாணி இலட்சணம்

ஆராறு நீளம் அகலம் பெருவிரல்

ஈராறுக் குள்ளே யிடுந்துருசு - நேரே

பதமுடனே வார்ந்துப் பலகலெனச் சேர்த்துக் கலகலென வெழுதுங் கணக்கு.

ஆதிமுனி சொன்ன தடவே யெழுத்தாணி

சோதிப் பெருவிரலாற் றொட்டெண்ணி - நீதியுடன் அஞ்சிற் பெருக்கியதை யேழு தனக்கீய

மிஞ்சுபலன் சொன்னேன் விரைந்து.

ஏகங் கலகம் இரண்டாந் தளபதியாம்

ஆகமிக னோவாம் அதில்மூன்று - போகம்

பொருள்சேரும் நாலாகும் போர்வெல்லும் அஞ்சாம் அருள்சேரும் ஏழுதற மாம்.

1. எழுத்தாணி இலட்சணம். ஆர். 10210

ஆர்.10210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/326&oldid=1571410" இலிருந்து மீள்விக்கப்பட்டது