பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி சிறப்புப் செய்யுள்-4 சேர - திவாகரம் வழங்கிய காலத்திலேயே அடுத்துத்தோன்றிய பிங்கலம் அதனின்று வேறுபட்டும்: சில்லிடங்களில் முரண் பட்டும் உளது. இரண் டும் வேறுபாடுகளால் படிப்போர்க்குக் குழப்பத்தைத் தருவதால் இரண்டை யும் இணைத்து ஒருசேரக் கற்பது கடினம் என்பதைக் குறிக்கவே சேரக் கற்பது எளிதல' என்றார். அன்றி, இரண்டும் 'கற்பதற்கு எளிதல' என்று பொருளன்று. - ()ே தன்னாசிரியன் அறிமுகம் சொல்லொடுபொருளுணர்ந்தோன்சோதிடநீதிவல்லோன் நல்லறிவாளனெங்கள் நறுங்குன்றைஞானமூர்த்தி பல்லுயிர்க்கொருதாயாகும்பரமன்மாமுனிவன்மெய்ந்து ல் வல்லுநர்வல்லார்க்கெல்லாம்வரையறத்தரையில்வந்து 4 சொல்லொடு பொருளு ணர்ந்தோன் சோதிட நீதி வல்லோன் நல்லறி வாளன் எங்கள் நறுங்குன்றை ஞான மூர்த்தி பல்லுயிர்க் கொருதாய் ஆகும் பரமன்மா முனிவன் மெய்ந்நூல் வல்லுநர் வல்லார்க் கெல்லாம் வரையறத் தரையில் வந்து..... பாட வேறுபாடு: 1. நறுங் கொண்டில் - இக்கருத்தில் மைம்முகில் குணபத்திரன்’ என்று புகழப் படுகிறார் (செய். 681) முதல் அறிமுகமாக வாழ்ந்த ஊரைக் குறிப்பது சிறப்பு என்பதால் "நறுங்குன்றை கொள்ளப்பெற்றது. - . 'நறுக்கொsை - பின்னர் செய் 363) நிரப்பு அடும் குணபத்திரன் என்பதா: இவர் கொடைத்தள்ஐடி ஆறியப்படினும் மேற்கென்ன. • ' : __‘‘ کسر ت۔ ۔ ۔ 4 ' : ' ۔ عہ பாடம் கொள்ளப்பெற்றது. அஆம் மேற்கென் கரணியத்தால் குன்ஜ: