பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-20-22 கரியவன், நெடியோன், காவற் கடவுள்,நாரணன்ஏ ழேழே: அரியின்பேர் ஆகும் மற்றும் அபிதானம் அநந்தம் ஆமே. பெ. பொ. விளக்கம்: அரவு அணை-பாம்புப் படுக்கை கண்ணன்-கருப்பு நிறத்தன் தாதா-தந்தை பின்னை கேள்வன்-நப்பின்னை என்பவள் காதலன் முகுந்தன்-காமம் கொடுப்பவன் நாரணன்-நீரில் வாழ்பவன் ஏழேழு-நாற்பத்தொன்பது G丁ー三導55Deデ・ ஒப்பீடு சூடாமணி.19-22 பிங்கலம்-130 கயாதரம்-8. 9 நாமதீபம்44-51 அரியின் பெயர்: நாராயணன்; 70 அரி: 30 விடடுணு: 123 1+49 மாதவன் மாதவன் மாதவன் மாதவன் மாயன் மாயவன் மாயன் மாயன் வாமனன் வாமனன் திரிவிக்கிரமன் வாமன் வாசுதேவன் வாசுதேவன் - - - வாசுதேவன் - - புதலவன சீதரன் சீதரன் --- சீதரன் நந்தகோபன்மகன் நந்தகோபாலன் நந்தகோன் நந்தகோன் புதலவன புதலவன பாட வேறுபாடு: 1 என் றிவை ஆறெட்டே -நாரணன் என்னும் பெயர் விடப்பட்டு ஆறெட்டு என்று 48 எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. திருமாலுக்குரிய பெயர்களுள் நாராயணன் மிகுந்த வழக்கானது. பிற உரிப்பனுவல்களும் இப்பெயரை விடவில்லை. 43