பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி கணபதி ஈசன்மைந்தன் கயமுகன் ஆகுவாகனன் மிகை: பிங்: &Ꮛ tt ] FI : நாம: சூடாமணி செய்யுள் - 29 கணபதி கணபதி கணபதி இறைமகன் --- சிவன்சேய் அத்திமுகத்தோன் தந்திமுகத்தன் தத்திமுகன் ஆகுவாகனன ஆகுவாகனன் ஆகூர்ந்தோன் அரிதிருமருகன், நந்திக்கடவுள். மும்மதன், இந்துமுடிக்கண்ணுதல், பெருவயிற்றுக்குந்தான் எந்தை, மால்மருகன். கனியேந்தி, கொம்பேந்தி, நால்வாயன், சடையன் முன்னோன், மூலமுதல், கந்தனுக்கு மூத்தேகன், ஆகுயர்த்தோன், மால்சபந்தீர்த்தோன், பூதபத்தன், இலம்போதரன், பூமிவர்ந்தோன், புகர்முகத்தோன், முறக்கன்னன், விக்கினேசன், கயாரி, குடிலாகனத் தான், செந்நிறத்தான், நாலிதழ்க்கஞ்சன், பேரசனப் பிரியன், வல்லவைமன், ஆனைமுதுகோடணிந்தோன், கால்குறியன், வக்கிரகண்டன், காகமாகினோன், பொன்னிதந்தோன். சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 29ல் உள்ள சொற்களுள் சங்க இலக்சியச் சொற்கவ் : முன்னோன்-நெடு 177; மூத்தோன்-புறம் 183-64. பிற தமிழ்ச் சொற்கள் அங்குசயாசமேந்தி, ஒற்றைமருப்பினன், முக்கண்ணன். க, சொ, ஆக்கத்திற்குரியவை: ஏத்தி. முன்னோன்.