பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி Goiរយុពី 33 காம்வேள் திருமகள்.மைந்தன்மாரன்சித்தசன்சம்பராரி உருவிலிமன்மதன்மீனுறுகொடியுயர்த்ததோன்றல் இரதிகாதலன்வசந்தனெழில்பெறுவேனிலாளி கருதியகருப்புவில்லிகந்தர்ப்பன்மதன்பூவாளி 33. திருமகள் மைந்தன், மாரன், சித்த்சன், சம்ப ர்ாரி, உருவிலி, மன்மதன், மீனுறு கொடியு யர்த்த தோன்றல் இரதிகா தலன்,வ சந்தன், எழில்பெறு வேனி லாளி, கருதிய கருப்பு வில்லி, கநதாபயன. மதன,பூ வாளி, பெ. பொ. விளக்கம்: காமன்-காமத்தை ஏழ்றுபவன், மாரன்-(மாரம்-சாவு) காமமுற்றோர்க்குச் சாவைத் தருபவன்; சித்தசன்-மனத்தில் பிறந்தவன் சம்பராரி-சம்பவன் என்பவனுக்குப் பகைவன், உருவிலி-மாந்தர் உடல் இல்லாதவன்; மன்மதன்-அறிவைக் கலக்குபவன்; வசந்தன்-இளவேனில் பருவத்தின் தலைவன்; கருப்புவில்லி-கரும்பை வில்லாகக் கொண்டவன்; கந்தர்ப்பன்-செருக்குள்ளவன்; பூவாளி-ஐந்து பூக்களை அம்புகளாகக்கெண்டவன் தோன்றல்-தலைவன்; எழில்பெறு-இயற்கை அழகு பெற்ற; ஆளி-ஆள்பவன்; கருதிய-காமத்தை எழுப்பும் நோக்கம் கொண்ட,