பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-36, 37 பிற தமிழ்ச் சொற்கள்: புறத்தவன், கடல்வண்ணன், சேண்டாயுதன், வெள்ளையானையூர்தி, அறத்தைக்காப்போன். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : புறத்தவன், மாசாத்தன், ஊர்தி, வட சொற்கள்: சாத்தா, (சாஸ்தா), யோகி, ஆரியன். மணிப்பவளச் சொற்கள்: பூரணைகேள்வன், புட்கலை மணாளன், மாசாத்தன் (சாஸ்தா) அரிகா குமரன். செல்வன் (குபேரன்) அரனதுதோழனேகின்னரர் பிரானளகையாளி புருடவாகனனேசோம ன்புட்பகவிமானமுள்ளோன் இருநிதிக்கிழவனேகபிங்கல்னியக்கர்கோமான் மரகதன் தனதன்மந்திரிவைச்சிரவணன்குபேரன் 37 அரனது தோழ னேகின் - - னரர்பிரான், அளகை யாளி, புருடவா கனனே சோமன் புட்பக விமான முள்ளோன், இருநிதிக் கிழவன், ஏக பிங்கலன், இயக்கர் கோமான், மரகதன், தனதன், மந்திரி - வைச்சிர வண்ன்கு பேரன். ம்ெ. பொ. விளக்கம்: கின்னர்பிரான்-குதிரைத்தலையுடைய கின்னரர்க்குத் தலைவன் அளகையாளி-அளகைநகரைத் தலைநகராகக்கொண்டு ஆள்பவன்