பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-42 பெ. பொ. விளக்கம்: திருமகள்-செல்வத்தின் தெய்வப்பெண் கடற்பிறந்த கோதை-திருப்பாற்கடலில் பிறந்த பெண் அரிப் பிரியை-திருமாலின் அன்புக்குரிய மனைவி செய்யாள்-செம்மை நிறத்தாள் ஆக்கம்-செல்வத்தாள் பொறி-செல்வப் பொறியாளள் சீதேவி-பெருமைக்குரிய பெண் தெய்வம் அலர் மகள்-செந்தாமரையில் இருப்பவள் தாக்கணங்கு-தான் சோராமல் தாக்கும் தெய்வப்பெண் பூ மின்-பூவில் மின்னற்கொடி போன்ற பெண் இலக்குமி-எப்பொருளுக்கும் இலக்காக்குபவள் சலசை-தாமரை மலரிலிருப்பவள் இந்திரை-மேலான பதவியுடையவள் ஒப்பீடு சூடாமணி-42 பிங்கலம்-142 கயாதரம்-9 நாமதீபம்-53 திருமகள் 1-16 திருமகள் 1-18 இலக்குமி இலக்குமி 19 கடற்பிறந்தகோதை கடற்பிறந்தாள் یا مجموعه به ع பாற்கடல்வந்தாள் LĎff" {{}ff ᏞᎼᎱᎢ میبینیم அரிப்பிரியை அரிப்பிரியை அரிதேவி மால்பாரி செய்யாள் செய்யாள் *ہجب یہ سم செய்யாள் ஆக்கம் ஆக்கம் ஆக்கம் ஆக்கம் பொன் x &=o பொன் பொன் பொறி பொறி பொறி பொறி சீதேவி சீதேவி -Α-ΕΡΑ சீதேவி அலாமகள் மலர்மகள் மலராள் : ww. ".. பொருளின்செல்வி பொருளின்செல்வி ബി செல்வி தாக்கணங்கு தாக்கணங்கு ' نسس தாக்கணங்கு இளையாள் இளையாள் ممكن இளையாள் பமின் பூமகள் ” . કે பூமான் 懿 இலக்குமி இலக்குமி கமலை. 'കഥങ്ങ്