பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-48 க. சொ. ஆக்கத்திற்குரியவை: சூர், அணங்கு. வடசொற்கள் : . இந் திராணி, புலோமசை, சசி, அயிராணி, சயந்தன். மணிப் பவளச் சொற்கள்: - இந்திரன் மனைவி, இந்திரன் மைந்தன், அமரர்மாது. காளி சூரிமாலினிஎண்டோளிதுலிசண்டிகையேதேவி வீரிமாதரிகங்காளிவேதாளியொடுமாதங்கி தாரகற்செற்றதையல்பைரவிசிவைசாமுண்டி ஆரணிவல்லணங்கோடையையாமளைமுக்கண்ணி 46 சூரி,மா லினி,எண் டோளி, - - சூரி,சண் டிகையே, தேவி, விரி,ம்ா த்ரி,கங் காளி, வேதாளி, யொடுமா தங்கி, தாரகற் செற்ற தையல். பைரவி, சிவை,சா முண்டி, ஆரணி, வல்ல ணங்கோடு ஐயை,ய மளை,முக் கண்ணி. பெ. பொ. விளக்கம்: காளி-கரிய நிறத்தவள் சூரி-மிகு வீரமுடையவள் மாலினி-கருமை நிறத்தவள். எட்டு தோள்களையுடையவள் தேவப் பெயர்த்